18 வயசு பொண்ணு மாதிரி..! காலை விரித்து வைத்து கொண்டு முகம் சுழிக்க வைக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட ஜெமினி பட நடிகை…!

Cinema News

விக்ரம் நடிப்பில் கடந்த 2002ல் வெளியான ஜெமினி படத்தில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் விக்ரம் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். இந்த படத்தின் வெற்றியை அடுத்து வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களில் நடித்து 90ஸ் கிட்ஸிற்கு கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார்.

கிரண் அவர்களுக்கு தற்போது பட வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். அதுமட்டுன்றி அவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் இருக்கிறார்.

சில வருங்களுக்கு முன் உடல் எடையை அதிகரித்ததால் அம்மா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது அதுவும் கிடைக்கமல் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது  உடல் அங்கங்கள் தெரியும்படியான படுமோசமாக போஸ் கொடுத்தும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் கூட உள்ளாடைகளை மட்டும் அணிந்து நாற்காலியும் உட்கார்ந்தபடி முகம் சுழிக்கவைக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ நீங்களே பாருங்கள்..!

 

uma