நம்ம சூரிய வம்சம் தேவயானியா இது..! இப்படி தமிழ் படத்தல ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கங்க..! எந்த திரைபடத்தில் தெரியுமா..! இதோ நீங்களே வீடியோவை பாருங்கள்..!

Cinema News

90ஸ் களில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தேவயானி. இவர் சூர்ய வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை அடைந்தார். இவர் எப்போதும் குடும்பப்பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ் படத்தில் நடிகை தேவயானி ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது அவரது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை தேவயானி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். ஆனால் ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால்  ஒரு படத்தின் பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக ஆகிவருகிறது.

அந்த படத்தில் நடிகை தேவயானி மற்றும் முன்னணி நடிகரான சத்யராஜுடன் இணைந்து கல்லூரி வாசல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தேவையாணி படும் கவர்ச்சியாக நடனமாடி இருப்பார்.

அந்தவகையில் அந்தப் பாடலுக்கு சத்யராஜுடன் இணைந்து தான் ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பார். இவர் குடும்பப் பாங்காக சினிமாவிற்கு அறிமுகமானாலும் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் பல படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடி இருப்பார் என்று கருது இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது கல்லூரி வாசல் திரைப்படத்தில் சத்யராஜுடன் தேவயானி ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்கள்…!

uma