முத்து படத்தில் பார்த்ததை போல் அப்படியே மெழுகு சிலை போல மாறிய மீனா! சும்மா 44 வயசுலையும் அட்டை படத்திற்காக என்னமா போஸ் கொடுக்குறாங்க தெரியுமா?

Cinema News

ரஜினி அங்கிள் என்று செல்ல குழந்தையாக ஓடி கொண்டு இருந்த மீனா ரஜினியுடன் ஜோடி போட்டு டூயட் ஆடிடாங்க. இவர் தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை மீனாவின் அண்மைய புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

அந்த புகைப்படத்தில் நடிகை மீனாவின் அழகு கொஞ்சம் கூட குறையாமல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பார்க்கும் ரசிகர்கள் பல்வேறு வகையில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் முன்னணி நடிகைகளையே கலாயித்து ரசிகர்கள் கமண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை மீனா அவர்கள் தற்போது கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய சூப்பர் ஹிட் முத்து படத்திற்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினி மீனா ஜோடி சேர போகிறார்கள்.

அந்த திரைப்படத்தில் மீனாவின் கதாபாத்திரம் ஆனது கிராமத்துப் பெண் போன்று இருப்பார் என்று பல்வேறு வகையான புகைப்படங்கள் வைரலாக பரவுகிறது.

இதோ அந்த புகைப்படம்..!

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

uma