80-களில் லேடி சுப்பர் ஸ்டாராக கலக்கிய நடிகை ராதிகா தற்போது பேர குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இதோ!

Cinema News

80-களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து லேடி சுப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள். அப்படி இருந்த அவர் தற்போது தனது தற்போது பேர குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் போட்டோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகை ராதிகா அவர்கள்.அங்கிருந்து சின்னத்திரைக்கு வந்து இங்கேயும் பல சாதனைகளை செய்து வருகிறார். இவர் நடிப்பில் ஒளிபரப்பான அணைத்து சீரியலும் மக்களிடம் மிகவும் பிரபலமானது.

சினிமா மற்றும் சின்னத்திரையில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ராதிகா அவரது பேர குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்பட காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

uma