48 வயது நடிகை பிரபல ஹிந்தி நடிகருடன் 20 வருடங்களாக தொடர்பு!! திருமணம் செய்யாமல் இருக்கும் காரணம் இதுதானா?

Cinema News

தமிழ் சினிமாவில் காதல் தேசம் படத்தின் மூலம் 1996ல் நடிகையாக களமிரங்கிய ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை தபு. இதையடுத்து பல படங்களில் நடித்து, தல அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகெண்டேன் படத்தில் நடித்து பிரபலமானார்.

இதைதொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் என மொழிகளில் கமிட்டாகி நடித்து வரும் தபு சமீபத்தில் இவர் நடித்த படம் ஒன்றில் 24 வயதான நடிகருடன் எல்லைமீறிய காட்சிகளில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இன்று வரையில் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். பாலிவுட் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நடிகராக விளங்கிய அஜய் தேவ்கன் மீது காதலில் இருந்தார்.

ஆனால் அஜய் தேவ்கன்னுடன் சில கருத்து வேறுபாடால் பிரிந்தனர். இதையடுத்து அஜய் வேறொரு திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அஜய் தேவ்கன்னுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

கடந்த 20 ஆண்டுகளாக இருவரும் உறவில் இருந்தும் இதற்கு காரணம் அஜய் என்னிடம் வைத்திருக்கும் காதல் ஆசைத்தான் என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது 48 வயதான நிலையில் அவரிடமிருந்து பிரிந்தார் தபு. அஜய்யின் குழந்தைகள் வளர்ந்து ஆளாகிவிட்டதால் பேச்சு வார்த்தையை நிறுத்துக்கொண்டுள்ளார் நடிகை தபு. ஆனால் கடந்த ஆண்டு அஜய் தேவ்கன், ராகுல் பிரீத் சிங் இணைந்து நடித்த படத்தில் தபு மோசமான காட்சியிலும் நடித்தும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருமணம் என்ற பேச்சி இல்லாமல் மற்றதெல்லாம் ஓகே என்று கூறி வருவது பாலிவுட்டில் பெரும் பேச்சாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படவாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதால் தபு வெப்சீரிஸ்களில் படுமோசமான காட்சிகளிலும், படங்களில் எல்லைமீறிய காட்சிகளிலும் நடித்து வருகிறார்.