46 வயது நடிகைக்கு கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்.!வயதுக்குமீறிய அப்புடிப்பட்ட ஆடையில் மோசமான போஸ்!ரசிகர்கள் அதிர்ச்சி!!

Cinema News

90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் இருவராகவும் நடிகர் பிரபுவுடன் இணைந்து அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் மிகவும் சிறந்த படங்களை நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன் படத்தில் நடித்தும், நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.

ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய படுமோசமான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது மிகவும் படுமோசமான முக பாவனையுடன் ஸ்லீவ் லெஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வயது வெறும் நம்பர் மட்டும் தான் என படுகேவளமாக மெசேஜ் செய்து வருகிறார்கள்.