40 வயது ஆனாலும் உங்கள் அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சு இருக்கு மேடம்! பிகினியில் பின்னும் சாமுராய் பட நடிகை !!

Cinema News

சாமுராய் படத்தில் நடித்த நடிகை  அனிதா ஹாசநந்தினியின் பிகினி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பர பர ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் 40 வயது ஆனாலும் ”உங்கள் அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சு இருக்கு மேடம்” என்று பதிவுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

2002 ஆம் ஆண்டு  இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சாமுராய். இதில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனிதா ஹாசநந்தினி.

அனிதா  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், ஹிந்தி  என திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர்.  இவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அதனால் டோரோ போரா மலை சென்றாலும் பிறகு எங்கு சென்றாலும் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது அனிதா இணையத்தில் நீச்சல் உடை புகைப்படங்கள்  பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்கா.

 

 

 

uma