40 வயசுலயும் சும்மா நாட்டு கட்ட மாதிரி அப்படியே இருக்கும் கிரண்!! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் கொடுத்துள்ள போஸா பாருங்க..!

Cinema News

ஜெமினி படத்தின் மூலம் நம் மனதை கொள்ளை அடித்து தென்றல் காற்று போல் வீசி கொண்டு இருக்கும் கிரண் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? 40 வயசுலயும் சும்மா நாட்டு கட்ட மாதிரி அப்படியே இருக்கும் கிரண் தனது பிறந்து நாள் கொண்டாடத்தில் எடுத்த புகைப்படத்தை ஒன்றை இணையத்தில் ஷார் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கொடுத்துள்ள போஸ் என்னவென்று நீங்களே பாருங்கள்..!

கட்ட கட்ட நாட்டு கட்ட அப்படினு பாட்டாவே பாடிட்டாங்க கிரண்  ஜெமினி, வின்னர் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவர் தமிழ் சினிமாவில் சின்ன வேடங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி மிகுந்த நடிகைகளில் ஒருவர் கிரண் அவர்களும் ஒன்று, பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது பட வாய்ப்புகள் இன்றி இருக்கிறார். கொரோனா காலத்தில் தனிமையில் இருந்த இவர் பல புகைப்படங்களை கவர்ச்சியாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துக்கிறார்.

தற்போது நடிகை கிரணுக்கு 41 வயசு ஆச்சு, மேடம் சின்ன குழந்த போல குட்ட டிரஸ் எல்லாம் போட்டு தனது  பிறந்தநாள் கொண்டாடி இருக்காங்க. அதுவும் அதுங்க அந்த டிரஸ்ல கொடுக்கிற போஸ்லாம் இருக்கே முடியல. நீங்கள் அந்த போஸ் போட்டோ வை பாருங்கள்.! இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்!!

 

uma