20 வயது பொண்ணு போல இருக்கும் நடிகை நதியாவின் கணவர் எப்படி இருப்பார் தெரியுமா? இதோ அழகிய அழகிய குடும்ப புகைப்படம்!

Cinema News

80 களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை நதியாவின் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

80களில் பலருக்கும் கனவு கன்னியாக கலக்கிய நடிகை நதியா அவர்கள் இப்போது கல்யாணம், குடும்பம் என செட்டில் ஆகி  சந்தோஷமாக இருக்கிறார். இவருக்கு திருமணம் நடந்தது இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போது குழந்தைகள் வளர்ந்ததும் சினிமா பக்கம் வந்துள்ள நடிகை நதியா அவர்கள் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவக நடிக்கிறார்.

அந்த காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை நதியா அவர்கள் அடுத்தடுத்து படங்கள் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படங்கள் நடித்து வருகிறார். நேற்று இவர் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

 

’எம்மதமும் சம்மதம்’ என்ற விதத்தில் நடிகை நதியா தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய அழகிய புகைப்படங்கள் இதோ!

 

uma