16 வயதில் கர்ப்பமா? இப்படி ஒரு போஸா? அஜித் ரீல் மகள் செய்த காரியத்தை நீங்களே பாருங்கள்..! இணையத்தில் தீயா பரவும் புகைப்படம் இதோ!

Cinema News

அஜித் ரீல் மகள் தற்போது எல்லைமீறி போட்டோ ஷூட் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் மலையாள சிறுமியாக கலக்கி கொண்டு வருபவர் அனிகா சுரேந்திரன். இவரின் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி படவாய்ப்புகள் பெற சில காலங்கள் எடுத்துகொள்ளும். ஆனால் தற்போதைய சினிமா வட்டாரத்தில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு குழந்தை நட்சத்திரங்கள் போட்டோஹுட் எல்லைமீறி வருகிறது. அதுலும் குறிப்பாக அனிகா சுரேந்திரனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.

விசுவாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பல படங்களில் குழந்தையாக நடித்து வந்த அனிகா போட்டோஹுட் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டு 16 வயதிலேயே இளம் நடிகையாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

எல்லைமீறி வரும் அனிகா நீல நிற ஆடையில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கர்ப்பமா இருக்கும் மாதரி புகைப்படங்களும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

 

 

uma