பிரபல முன்னணி நடிகர் வீட்டியில் இருந்து வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி..! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு வெளியிட்ட புகைப்படம்..!

Cinema News

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த நடிகர் மஹத். இவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் யாஷிகாவால் பல பிரச்னைகளை சந்தித்தார் மஹத்.ஆனால் அனைத்தையும் கடந்து வந்து தற்போது திருமணம் முடித்துவிட்டு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

மகத் ராகவேந்திராவும், பிராச்சி மிஸ்ராவும் சில ஆண்டுகளாக காதலித்து, இறுதியில், ஜனவரி 2020-ல் திருமணம் செய்துக் கொண்டனர்.

நடிகர் மஹத்  மற்றும் பிராச்சி தம்பதி தங்களுக்கு குழந்தை பிறந்த நிகழ்வை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்கள். மஹத் ராகவேந்திரா மற்றும் பிராச்சி மிஸ்ரா ஆகியோர் நேற்று காலை ஒரு ஆண் குழந்தையின் பெற்றோரானார்கள்.

முதல் குழந்தையை வரவேற்பதில் மகிழ்ச்சியடைந்த மகத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். பலரும் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதோ நீங்களே புகைப்படத்தை பாருங்கள்..!

 

View this post on Instagram

 

A post shared by Mahat Raghavendra (@mahatofficial)

uma