என்ன? நடிகை வனிதா நா ன்கவது தி ருமணம் செய்து கொள்ள போறா? த னது திருமணம் குறித்து முறையாக அ வரே போ ட்ட பதிவு..! ஷாக்கில் ரசிகர்கள்..!

Cinema News

தமிழ் சினிமாவில் நடித்து தற்போது சின்னத்திரை மற்றும் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டு வரும் நடிகை வனிதா அவர்கள். நடிகர் வியகுமார் அவர்களின் மகள்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பின்பு சினிமா விட்டு விலகி இருந்த நடிகை வனிதா அவர்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில், வனிதாவிற்கு  சொந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் அவருக்கு திருமண வாழ்க்கை உறுதியாக அமையவில்லை.

இதுவரை 3 திருமணங்கள் செய்துவிட்டார், தற்போது தனியாக தனது மகள்களுடன் வசித்து வருகிறார். நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.

இந்த நேரத்தில் தான் வனிதாவின் 4வது திருமணம் குறித்து தகவல்கள் வந்தன.

அதனை கண்ட வனிதா தனது டுவிட்டரில் வதந்திகளை நம்ப வேண்டாம், நான் சிங்கிளாக தான் உள்ளேன் என டுவிட் போட்டுள்ளார்.

இதோ நீங்களே பாருங்கள்..!

uma