என்ன? கமல் மகள் ஸ்ருதிக்கு திருமணம் முடிந்ததா? நடிகை ஸ்ருதி ஹாசனே கூறிய பதில்..! இணையத்தில் வைரலாகும் பதிவு..!

Cinema News

இந்திய சினிமாவில் உலக நாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ஸ்ருதி ஷாசன் அவர்கள்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

இந்நிலையில்,  தமிழில் மறைந்த எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள, லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டு நபர் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்தார். ஆனால் அந்த காதல் அவருக்கு கைகூடவில்லை.

மீண்டும் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் Santanu Hazarika என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் இருந்த ஸ்ருதிஹாசன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், ‘திருமணம் செய்து கொண்டீர்களா?’ என கேள்வி கேட்டதற்கு, ஸ்ருதிஹாசன், ‘இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

uma