ஸ்ருதிஹாசன் வெளியிட்ட விடியோவால் கமல்ஹாசனை கேள்வி கேட்க்கும் இணையவாசிகள் அந்த கன்றாவியான விடியோவை நீங்களே பாருங்க !!

Viral Videos

தற்போது இணையதளத்தின் பயன்பாடு நடிகைகளிடையே அதிகரித்து வருகிறது. அந்தவகையில் படுமோசமான கிளாமராக  புகைப்படங்களையும் அதில் வெளியிட்டு ரசிகர்களை கவர்கிறார்கள்.

இந்நிலையில் கமல் மகளாக தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் தமிழ் படவாய்ப்புகள் கிடைக்காமல் பாலிவுட்டில் வெப்சீரிஸில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து கொரானா காரணமாக எப்போவாவது வெளியில் தலைக்காட்டி வருகிறார். விட்டில் இருந்து கொண்டு சில பாடல் வீடியோக்களை பகிர்ந்து வரும் ஸ்ருதி படுமோசமான ஆடையணிந்தும் வீடியோவை வெளியிடுகிறார்.

இந்நிலையில் உள்ளே இருக்கும் அங்கங்கள் அப்பட்டமாக தெரிவது போல பேண்ட் அணிந்து மேலாடையுடன் படுகேவளமாக போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளது ரசிகர்களை அ திர்ச்சியாக்கியுள்ளது.

இதை பார்த்த நெட்டிசன்கள் ஊருக்கே உபதேசம் சொல்லும் கமல்ஹாசன் வீட்டில் யாருக்கும் உபதேசம் சொல்ல மாட்டாரா என்று இனைய வாசிகள் கருத்து சொல்லி வருகிறார்களாம்.

நீங்களே அந்த விடியோவை பாருங்கள் இதோ அந்த வீடியோ !!

 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

 

@adidasoriginals #adidaszx

அன்று Shruti Haasan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shrutzhaasan)