ஸ்ரீதேவி மகள் மணப்பெண்ணாக தேவதை போல தோற்றத்திற்கு மாறியுள்ளார்..! பலரின் கண்களை க வர்ந்த புகைப்படம்!

Cinema News

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். அம்மாவின் ஆசை போலவே சினிமாவில் ஹீரோயினாகி நடித்து வருகிறார்.

தடக் படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிவிட்டார். சமூகவலைதளத்தில் எப்போதுமே அவர் ஹா ட் ட் ரெண்டில் இயங்க காரணம் பொது இடங்களுக்கு வந்து பலரின் கண்களின் புகைப்படமாக பதிவாவதே என்று சொல்லலாம். படப்பிடிப்புகள் இல்லாத இந்த கொ ரோனா ஊ ரடங் கு காலத்தில் வீட்டில் ஓவியங்களை வரைந்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.

அந்த ஓவியங்களை போனி கபூர் அண்மையில் வெளியிட்டார்.

Roohi Afza, Dostana 2 என இரு படங்களில் தற்போது இணைந்துள்ள அவர் மணப்பெண்ணாக அலங்கார கோலத்தில் புகைப்படம் எடுத்து வெளியிட பலரின் கண்களை அவை க வர்ந்துவிட்டன.