ஷிவானியின் அம்மா யார் தெரியுமா? அழகில் அவங்களையே மிஞ்சிட்டாங்களே!! தீயாய் பரவும் புகைப்படம்!!

Cinema News

பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு ரசிகர்களை கிரங்கடித்துக் கொண்டிருக்கிறார் ஷிவானி. சீரியலில் அறிமுகமானாலும், சமூக வலைத்தங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஷிவானி.

இவர் இன்ஸ்டாவில் போடும் 4 மணி போஸ்ட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கிடப்பார்கள் என்று தான் கூற வேண்டும். அந்தளவுக்கு இன்ஸ்டாவில் பாலோயர்களை கொண்ட ஷிவானி, பிக்பாஸில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.

இந்த சீசனில் ஷிவானியும், பாலாவும் தான் காதல் ஜோடிகளாக இறக்கை கட்டி பறப்பார்கள் என்று பேசப்படுகிறது.

தற்போது இவருடைய இன்ஸ்டாகிராமில் அவருடைய அம்மா அவ்வபோது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அதில் ஒரு சில புகைப்படத்தில் அம்மாவும் பொண்ணும் சேர்ந்து இருப்பது போல் இருக்கிறது.

இதை பார்த்த ரசிகர்கள் ‘ஷிவானியின் அம்மா, ஷிவானிக்கு அக்கா போல இருக்காங்க’ என்று வர்ணித்து வருகின்றனர், ஷிவானியை போலவே அவரது அம்மாவுக்கும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறார்களாம்.