ஷாலினி அக்காவா இது? அடையாளம் தெரியாமல் மாறிய சாலினியின் அக்காவின் தற்போதைய நிலை !!

Cinema News

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்ததில் யார் நடித்தாலும் அவர்கள் சினிமாத்துறையில் பெரிய பிரபலங்களாக வருவார்கள் என்று இந்திய சினிமா வட்டாரத்திற்கே தெரியும்.

அந்தவகையில்தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த ஸ்வர்ணமால்யா அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மணிரத்னம் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான படம்தான் அலைப்பாயுதே. மாதவன், ஷாலினி, ஏ.ஆர். ரகுமான் இவர்களுக்கு பெரிய இடத்தினை கொடுத்த படம்தான் அலைப்பாயுதே.

இப்படத்தில் ஷாலினியின் சகோதரியாக பூரணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானாவார். மேலும் சிறுவயதிலிருந்தே பரதத்தில் ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்கா சென்று சினி பள்ளியில் படித்துவிட்டு சென்னை வந்துள்ளார். மேலும் 17 வயதில் பரதத்திற்கான யுவ கலா பாரதி என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

2002ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த அர்ஜுன் என்ற நபரைத் திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆனார். பின்பு திருமணமாகி 2 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த இவர் மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.

பட வாய்ப்புகள் குறைந்ததால் சீரியலில் இறங்கினார். அங்கும் சரியான வாய்ப்பு இல்லாததால், தற்போது பேராசிரியராக இருந்து வருவதாகவும், நடனம் கற்றுக்கொடுத்தும் வருகிறேன்.

இதற்கிடையில் நான் படங்களில் நடிக்க நேரம் ஒதுக்குவதற்கு தயாரால இல்லை நேரமும் ஒதுக்க முடியவில்லை. நடிப்பதற்கான எண்ணமும் என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ரொம்ப நாள் கழித்து இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஏன் இப்படியாகிட்டீங்க என்று கேட்டும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் ஸ்வர்ணமால்யா.

 

 

style=”padding: 19% 0;”>

style=”display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;”>

style=”padding-top: 8px;”>
style=”color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;”>Instagram இல் இந்த இடுகையை காட்டு

Fresh air and outdoors

அன்று Swarnamalya Ganesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@swarnamalyag)