ஷாலினியுடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா, அஜித்தின் மனைவி ஷாலினியுடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அஜித், ஷாலனி ஜோடிகள் போல் சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடிகள் மிகவும் பிரபலமானவர்கள். இப்படி இருக்க 90ஸ் களில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷாலனி அப்போது சூர்யாவிற்கு ஜோடியாக எந்த படமும் நடிக்கவில்லை அதனால் அவருடன் ஒரு புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தில் ஷாலினி, ஜோதிகா, ராதிகா ரீமாசென் உள்ளிட்டோரும் இருகிறார்கள்.அந்த புகைப்படம் உங்களுக்காக!

uma