ஷாக் கொடுக்கும் உடையில் இடுப்பு மடிப்பு அழகி ரம்யாபாண்டியன்! அந்த இடத்தில் கை வைத்து டச்சப்! வைரல் வீடியோ இதோ!

Cinema News Viral Videos

கேரளா உடையில், சைடு கொண்டை உடன் படும் கவர்ச்சியாக இடுப்பு மடிப்பு அழகி ரம்யாபாண்டியனின் ஷாக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரைத்துறைக்கு ’ஜோக்கர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தினை தொடர்ந்து ஆண் தேவதை, டம்மி டப்பாசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இந்த படங்கள் அனைத்தும் இவருக்கு பெயர் வாங்கி தரவில்லை. அதனால் ஆனால் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தனது நேரங்களை போட்டோ சூட்டில் செலவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஒரு நாள் அவர் மொட்டையில் இடுப்பு மடிப்பு தெரியும் படி புடவையில் எடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வந்தது. இதனால் அவர் மிகவும் பிரபலமானார்.

இதனையடுத்து, விஜய் டிவில் குக் வித் கோமாளி என்ற ரம்யா பாண்டியன் கலந்துகொண்டார். பின்னர் வரிசையாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். கடைசியாக தற்போது நடைப்பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியினால் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் கேரளா உடையில், சைடு கொண்டையில்  படும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் மற்றும் மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ!

uma