வேறு நடிகருடன் எல்லாம் முடிச்சுட்டு! பணத்திற்காக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா!

Cinema News

தமிழகத்தை சேர்ந்த சமந்தா அவர்கள் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் வெற்றி பெறாத நிலையில், தெலுங்கு படங்களில் நடித்தார். அந்த படம் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனை அடுத்து இவர் பிரபல நடிகர் நாக அர்ஜுனாவின் மகன், நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சமந்தா திருமணத்திற்கு முன்பு நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்துள்ளார். காதல் மட்டுமின்றி அவருடன்2 வருடம் living together ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். பின்னர் சித்தார்த் அவர்கள் பல நடிகைகளுடன் தகாத உருவில் இருந்ததை தெரிந்துகொண்ட பிறகு நடிகை சமந்தா அவரிடம் இருந்த காதலை முறித்து கொண்டார்.

இந்த தகவலை சமந்தா சில மாதங்களுக்கு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

uma