வெளியே சொல்லுற அளவிற்கு இல்லை முதல் திருமணம்! இரண்டாம் திருமணத்தில் நிம்மத்தியாக இருக்கிறேன் சரண்யா பொன்வண்ணன்!

Cinema News

தமிழ் சினிமாவில் அம்மா என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா. கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணனின் சொந்த வாழ்க்கை மிகவும் மோசமாதாகவே இருந்துள்ளது.

அவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இரண்டாம் திருமணத்தில் அவர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் என்பதை மணத்திறக்கும் சரண்யா பொன்வண்ணன்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ண.  இவர் முதன் முதலில் தமிழில் 1987-ல் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான நாயகன் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாய் அறிமுகமானார். அந்த வெற்றியை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சினிமா வாழ்க்கையை அடுத்து இவருக்கு பெற்றோர்க்ளால் திருமண்ம் செய்யப்பட்டது. இவரின் முதல் கணவர் நடிகர் ராஜேசேகர்(1988-1989). இந்த முதல் திருமணத்தில் ஓராண்டில் ராஜேசேகருடன் மனகசப்புதானாம். இந்த காரணத்தினால் தான் விவாகரத்து செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார் சரண்யா அவர்கள். ஆனால் சினிமாவில் தனது சொந்த வாழ்க்கை பற்றி வெளியே சொன்னத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

uma