வெளியானது புதிய முல்லையுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மருமகள்கள் போட்டோ..! செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ

Cinema News

மண்ணை விட்டு மறைந்தாலும் நமது ஒவ்வோரு வீட்டிலும் முல்லையாக வாழும் சித்ராக்கு என்றும் நீங்காத இடம் நம் மனதில் இருக்கும். இந்நிலையில் தற்போது புதிய முல்லையின் புகைப்படங்கள் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்,  இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.  இந்த சீரியலில் சமீபத்தில் ஒரு சோக நிகழ்வு நடந்தது.

இதனையடுத்து இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் பிரபலமானவர்  சித்ரா அவர்கள் தற்போது இல்லை என்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரின் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். மேலும் அந்த கதாபாத்திரத்தில் தற்போது காவியா என்பவர் நடித்து வருகிறார்.

நன்றாக ஓடி கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய முல்லையுடன், மருமகள்கள் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ.

uma