வீரம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்த யுவனிகா !! நிஜத்தில் யாருடய குழந்தை தெரியுமா ?? தெரிஞ்சா வாயைப்பிளந்துருவீங்க !!

Cinema News

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றி பின்னாளில் திரையில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தவர்கள் பலர் உண்டு.வெள்ளித்திரையில் நடிகை மீனா தொடங்கி, சின்னத்திரையில் நீலிமாவரை குழந்தை நட்சத்திரமாக இண்டஸ்ட்ரிக்கு வந்தவர்கள் தான்.

பேபி அனிகா அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்தார். அவரே இப்போது ஹீரோயின் ரேஸ்க்கு வந்துவிட்டார். வீரம் திரைப்படத்தில் கயழ்விழி என்னும் பெயரில் வரும் குழந்தையின் நிஜப்பெயர் யவனிகா.

2008ல் மும்பையில் பிறந்த இந்தக்குழந்தையின் அப்பா, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்கிறார். 2014ல் வீரம் படத்தில் நடித்த இந்தக் குழந்தை, அதற்கும் முன்பே 2013ல் ‘உறவுக்கு கைகொடுப்போம்.’’ என்னும் சீரியலில் நடித்துள்ளது.

வீரம், மஞ்சப்பை, கத்தி, ஸ்ட்ராபெர்ரி ஆகிய படங்களிலும் நடித்திருக்கும் இந்தப்பாப்பா, இப்போது கன்னடப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறது. இந்த பாப்பா தன் அம்மாவோடு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.