வீட்டிற்குள் தூங்கிய சாக்ஷி அகர்வால்.? சாக்சியின் கேமராமேனை தி ட்டும் ரசிகர்கள்.!காரணம் இது தானாம்.!!

Cinema News

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் சாக்ஷி அகர்வால் இவர் காட்டும் கிளாமரில் அத்தனை இளைஞர்களும் திக்குமுக்காடித்தான் போயிருந்தார்கள் அதன் பின் சமூக ஊடகங்களில் தன் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வந்தார்.

தற்போது திரைக்கு வரப்போகும் சிண்ட்ரெல்லா, டெடி,போராளியாக,என்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது கருப்பு நிற புடவையில் எடுத்துக் கொண்ட க வர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் படு கிளாமராக  வலம் வரும் சாக்‌ஷி. 

ஏம்மா உன் வீடு தான் அதுக்கு இப்படியா மோ சமா ட்ரஸ் போட்டுக்கிட்டு இருப்பாய் என்றும் இப்படி ப டுத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறேயே கேமரா மேன் உன் மேல பா ஞ்சிடப்போறான் என்றும் அவரின் கேமராமேனை தி ட்டியும் வருகிறார்களாம்.