வில்லனா மட்டும் நாம் பார்த்த ரகுவரனின் மறுமுகம் பார்த்தீர்களா! அவரே இசையமைத்து பாடிய பாடல் இதோ!

Uncategorized

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத வில்லன்களில் ஒருவராக திகழும் நடிகர்  ரகுவரனின் மறுமுகம் நாம் கண்டிதார முகம் பார்த்தீர்களா! அவரே இசையமைத்து பாடிய பாடல் உங்களுக்காக!  தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப்பில் இருந்த ரஜினி, கமல் இருவருக்குமே வில்லன் என்றால் அது ரகுவரன் தான். அவரின் நடிப்பு அப்படி இருக்கும். கமல்,ரஜினி மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வில்லன் மட்டுமின்றி பல குணசித்திர வேடங்களிலும் மிகவும் சிறப்பாக நடித்து இருப்பார்.

நடிகர் ரகுவரன் அவர்கள் மண்ணை விட்டு சென்றாலும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். அவர் நடித்த  படங்கள் மூலம் நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இவர் சினிமாவில் சேரும் போது அவருக்கு நடிப்பில் மேல் இருந்த ஆசையை விட சினிமாவிற்குள் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று கனவு கண்டாராம். ஆனால் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தாதல் நடிப்பில் கவனம் செலுத்தி முன்னணி நடிகராக திகழ்ந்துள்ளார்.

முன்னணி நடிகராக வந்த போதும் தனது ஆசையை நிறைவேற்ற அவர் ஒரு 6 பாடல்களை இசையமைத்து அவரே பாடியுள்ளார். அந்த பாடல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த பாடல்!

uma