விரைவில் OTT-யில் ரிலீஸ் ஆகும் மாஸ்டர் திரைப்படம்! படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!கோடிக்கு விலைபோனது தளபதி படம்!

Cinema News

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் பொங்கலுக்கு  ரிலீஸ் ஆகும் என எதிர்பாத்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.  தளபதி படம் விரைவில் OTT-யில் ரிலீஸ் ஆகும் என மாஸ்டர் திரைப்படத்தின் படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

கொரோனாவினால்  திரைத்துறையினர் அவர்களது படங்களை OTTயில் வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த காரணத்தினால் திரையரங்கு உரிமையாளர்கள் இப்படியே போனால் சரியாக இருக்காது என வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் OTTயில் வெளியாகிறது என்ற செய்தி நேற்று முதல் இணையத்தில் உலா வருகிறது. ஆனால் மாஸ்டர் திரைப்பட குழுவினர் திரையரங்கில் வெளியிட தான் பிளான் செய்துள்ளனர். ஆனால் இந்த கொரோனாவினால் பொங்கல் அன்று கூட ரிலீஸ் செய்ய முடியாமல் போனால் என்ன செய்வது என்று யோசனையும் ஒருபுறம் செய்து கொண்டு இருகிறார்கள்.

கொரோனா அச்சம் போன்றவைகள் இருந்தால் OTTயில் வெளியிட வாய்ப்பு இருக்கிறதாம். அதற்காக படக்குழுவினர் முன்னணி OTT தளத்தில் படத்தை பெரிய தொகைக்கு விற்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருகிறது. மாஸ்டர் படக்குழுவினர் பொங்கல் தினத்தன்று  படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள்.

uma