விதியை மீறி காரை விட்டு இறங்கியதால் சிறுத்தைகளிடம் சிக்கிய குடும்பம் !! நெஞ்சை பத பதைக்கும் காணொளி காட்சி !

Uncategorized

வெளிநாட்டில் சிறுத்தை மற்றும் புலிகள்நடமாடும் பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் காரில் சென்றால் காரில் இருந்தபடியே இயற்க்கை மற்றும்வினவிலங்குகளை பார்த்து ரசியுங்கள் காரில் இருந்து கீளே இறங்க கூடாது என்று விதிமுறைகள் சொல்லி தான் உள்ளே அனுப்புவார்கள்.

அதையும் மீறி சிலர் விதியை மீறி காரிலிருந்து கீழே இறங்கி பார்த்து இருக்கிறார்கள் அதற்க்காகவேகாத்திருத்தது போல ஒரு சிறுத்தை அவர்களை தாக்க வந்துள்ளது சற்று சுதாரித்துக்கொண்ட அவர்கள் பயத்துடன் காரை நோக்கி ஒட்டியுள்ளார்கள் காருக்குள் பத்திரமாக பயத்துடன் தப்பித்த பதைபதைக்கும் காணொளி காட்சி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது .

இதோ அந்த வீடியோ