விஜய் தனது மனைவியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இதோ! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்!

Cinema News

தென்னிந்தியாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை விஜய் அவர்களின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் தனது மனைவி உடன் அமைர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் விஜயின் 65 படத்தின் பற்றிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அனைத்து மக்களும் கொண்டாடி வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவரின் கிறிஸ்துமஸ் கொண்டாட புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

விஜய் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இதோ..!

uma