விஜய் தனது தாயுடன் சென்ற திருமணத்தில் எப்படி இருந்தார் தெரியுமா? இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..!

Cinema News

தமிழகத்தில் அடுத்த சூப்பர் ஸ்ராக திகழும் நடிகர் தான் நம்ம தளபதி விஜய் அவர்கள். அடுத்த அடுத்த படங்களின் தகவல்கள் அவரின் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் பொங்கல் அன்று திரைக்கு வர இருக்கும் நிலையில், அவரின் அடுத்த படம் பற்றிய தகவல் வீடியோவுடன் வெளியானதால் விஜயின் ரசிகர்கள் உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கின்றார்கள்.

விஜயின் 65 வது படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் முதன் முறையாக விஜயுடன் இணையும் முதல் படம் இது. சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் சன் பிக்சர்ஸ் உடன்  இரண்டாம் முறை இணையும் கூட்டணி ஆகும்.

இந்நிலையில் இணையத்தில் விஜயின் பழை புகைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் தனது தாயுடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைபப்டம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..!

uma