விஜய் டிவி சீரியல் நடிகைக்கு கா தலருடன் நிச்சயதார்த்தம்..! விரைவில் ‘டும்டும்டும் கெட்டிமேளம்’-சந்தோஷத்தில் ரசிகர்கள் !!

Uncategorized

விஜய் டிவி சீரியல் நடிகை வைஷ்ணவி ராஜசேகருக்கு அவரது காதலருடன் திருமண நிச்ச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ‘காற்றின் மொழி’.

சஞ்சீவ் – ப்ரியங்கா முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ‘காற்றின் மொழி’ தொடரில் ரோஸி என்ற கேரக்டரில் நடிப்பவர்தான் வைஷ்ணவி ராஜசேகர்.

நடிகை வைஷ்ணவி ராஜசேகருக்கும் சாய் விக்னேஷ்வர் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

வைஷ்ணவி ராஜசேகர் , சாய் விக்னேஷ்வர் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்து திருமண பந்தத்தில் இணைய இருக்கும் வைஷ்ணவி ராஜசேகருக்கு இன்ஸ்டாகிராமில் அவரைப் பின் தொடர்வோர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

வைஷ்ணவி ராஜசேகர் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.