விஜய் டிவியின் பிரபல சீரியலின் நடிகை தான் நடிகர் விஜயின் சித்தியா..! இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத தகவல்..! இதோ நீங்களே பாருங்கள் புகைப்படத்தை..!

Cinema News

பல அவமானங்களை தாண்டி இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெற்றிநடை போட்டு வருகிறது. விஜய் தனது விடாமுயற்சியின் காரணமாக தான் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய், இயக்குனர் சந்திரசேகருக்கும், ஷோபா சந்திரசேகருக்கும் பிறந்த மகன் என்பதை அறிவோம். இவரின் குடும்பத்தின் பற்றிய தகவல்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய்யின் தாய் ஷோபா அவர்களுக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரின் பெயர் ஷீலா. இவரின் மகன் தான் நடிகர் விக்ராந்த்.

இந்நிலையில் விஜய்யின் சித்தி ஷீலாவும் ஒரு நடிகை தானாம். ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியலான, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார் ஷீலா என்பதை பலரும் அறியாத தகவல் ஆகும்.

இதோ பாருங்கள் புகைப்படத்தை..!

 

uma