விஜய்யின் திருமணத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி எப்படி இருக்கிறார் தெரியுமா! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!

Cinema News

விஜய்யின் திருமணத்தில் சூரியா கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் கார்த்தி மற்றும் சூர்யா எப்படி இருந்தார் தெரியுமா?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் பொங்கல் அன்று திரை அரங்கில் வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்  படக்குழுவினர் வெளியிடவில்லை.

இந்நிலையில் தளபதி விஜயின் 65 படத்தின் அறிவிப்புகள் வெளியாகி அவரது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்ஸ் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இணையத்தில் விஜய் பற்றிய பேச்சுகள் தான் அதிக அளவில் உலா வருகிறது. தற்போது  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் நடிகர் விஜய்யின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விஜய்யின் திருமணத்தின் போது நடிகர் சூர்யா, கார்த்தி, சிவகுமார் என குடும்பத்துடன் கலந்து கொண்டு உள்ளனர். இதோ அந்த புகைப்படம்!

uma