விஜயின் மாஸ்டர் பட பாடலுடன் வெ றித்தனமாக குத்தாட்டம் போட்டபடி வந்தபிக் பாஸ் பிரபலங்கள் முதல் வீடியோஇ-தோ !!

Cinema News

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் ,உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் இன்று முதல் நாள் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வீடியோ ஒவ்வொரு நாளும் மூன்று வீடியோக்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வணக்கம்