விஜயின் மாஸ்டர் படம் வெளிவருவதற்கு முன்னரே திரைப்படத்தில் இருந்து லீக்கான காட்சி..! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ இதோ..!

Cinema News

தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று விஜயின் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இருந்த சூழ்நிலையில் தற்போது திரைப்படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் லீக்காகி இருக்கிறது. இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் தீயா பரவி வருகிறது.

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜயின் மாஸ்டர் திரைப்படம் அனைவரும் எதிர்பார்த்தபடி வரும் பொங்கல் அன்று வெளியாக காத்துருக்கிறது.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஒரு சில காட்சி ஒன்று லீக்காகியுள்ளது. இந்த காட்சி மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சியில் ஒன்று என வீடியோ பார்த்தவுடன் தெரியவருகிறது.

மேலும், இந்த வீடியோவை பார்த்த தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலரும் ஷாக்கில் உள்ளனர். அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை ஷார் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ!!

 

uma