விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்த பிரபல முன்னணி நடிகர் தி டீ ர் ம ர ண ம் ! அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்!

Cinema News

அவதார்  படம் உள்ளிட்ட பல படங்களுக்கு டப்பிங் கலைஞரும் நடிகருமான அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவதார் போன்ற ஹாலிவுட்  எனா பல பிரபலமான படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார் அலெக்ஸாண்டர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.

இவர், ‘மாநகரம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘பிகில்’, ‘கைதி’ போன்ற பல முன்னணி நடிகரின் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நேற்று உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இதனையடுத்து, அவரது மறைவிற்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

uma