விஜயின் மாஸ்டர் படத்தின் ஹீரோயின் என்ன செய்தார் தெரியுமா? இதோ அந்த கண்ணை கவரும் புகைப்படங்கள்! அதிகம் ஷார் செய்யும் விஜய் ரசிகர்கள்.!!

Cinema News

விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் மாஸ்டர் படம் வெளியாகும் நாள் வரும் நிலையில். அப்படத்தின் ஹீரோயின் புகைப்படங்களை பகிர்ந்து விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்து இருக்கிறார்

மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்றதுடன் 40 மில்லியன் பார்வைகளை தாண்டிவிட்டது.

இந்நிலையில் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் நடித்தவர்களே அதை எதிர்பார்க்கும் போது டிரைலர் இருக்கிறது போல என்றே பலருக்கும் தோன்றியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, கௌரி கிஷன், ஸ்ரீநாத், ஸ்ரீமன், தீனா, சஞ்சீவ், மகேந்திரன் என பலர் நடித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

அவர் நடித்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ…..!

uma