விஜயின் தங்கை போட்டோவை பார்த்து இருகிறீங்களா! இதோ விஜயின் அம்மாவும் தங்கையும் இணைந்த புகைப்படம்!

Cinema News

தீராத உழைப்பு விஸ்வரூப வெற்றி என்றால் அது உண்மையில் விஜய்க்கு பொருந்தும். கடின உழைப்பினால் இந்த நிலையை அடைந்து இருகிறார்.  அவர் மிகவும் அமைதியனவர் என்று நாம் அறிந்ததே! ஆனால் அந்த அமைதிக்கு காரணம் அவரின் தங்கையிம் இறப்பு தான். தங்கை என்றால் விஜய்க்கு அவ்வளவு உயிர் அதன் காரணமாக நிறைய பெண்கள் விஜயை அண்ணா என்று தான் அழைப்பார்கள்.

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான்  விஜய் அவர்கள். தற்போது விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர இருகிறது. இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் பல பதிவுகள் புது புது பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணையத்தில் விஜயின் தங்கையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் தங்கை  அவர்கள் உடல்நல குறைவால் சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார். இதனால் தனது தங்கையின் இறப்பிற்கு பிறகு மிகவும் அமைதியாக ஆகிவிட்டர். தளபதி விஜய் தனது தங்கை மற்றும் அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது  இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்!

 

 

 

uma