வாவ்… செம்ம க்யூட்… ஃபேஸ் ஆப் மூலம் சிறுவர், சிறுமிகளாக மாறிய திரைப்பிரபலங்கள்…!

Cinema News

ஃபேஸ் ஆப் மூலம் சின்ன பிள்ளையாக மாறிய விஜய், சிம்பு, அஜித், நயன்தாரா, சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், சாய் பல்லவி உள்ளிட்டோரின் க்யூட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குறும்பு சிறுமிகளாக மாறிய சமந்தா, கீர்த்தி சுரேஷ்.

அழகில் அசத்தும் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ்…

அல்டிமேட் லுக்கில் தல அஜித்…

இந்த லுக்கில் செல்ஃபி எடுத்தால் எப்படியிருக்கும் என யோசிக்கும் சமந்தா…

குட்டி பெண்ணாக மாறிய அழகு தேவதை நயன்தாரா…

துப்பாக்கி படத்தில் நடித்த விஜய் மற்றும் காஜல் அகர்வாலின் போட்டோஸ்….

குட்டி குழந்தை லுக்கில் அட்டகாசமாக இருக்கும் த்ரிஷா…

தனது மனைவி ஜோதிகாவுடன், சூர்யா…

சிம்பு, நயன் இல்லாமல் எப்படிப்பா….