வளைகாப்பில் மகிழ்ச்சியாக இருந்த மனைவி… துரோகத்தை வீடியோ போட்டு காட்டிய கணவர்! காணொளியால் அ திர்ந் த உறவினர்கள்

Tamil News

கணவன் தனது மனைவிக்கு நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சியில், தனது மனைவி செய்த துரோகத்தை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணொளி ஒன்றில் கணவன் ஒருவர் கர்ப்பமாக இருந்த தனது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் தனது உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டு வெகு விமரிசையாக நிகழ்ச்சி தொடங்கியது.

அந்த இளைஞரின் மனைவி பிங்க் நிற உடையில் முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் சபையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒலி பெருக்கியுடன் அந்த பெண்ணின் கணவன் எழுந்து வந்த நிலையில் பலரும் அவரை வரவேற்றார்கள்.

திடீரென பெண்ணின் கணவர், நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குள் என்னிடம் ஒரு ஆதாரம் இருக்கிறது அதை உங்கள் அனைவரிடமும் காட்ட விருப்பப்படுகிறேன் எனக் கூறினார்.

அங்கு இருந்த உறவினர்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் தனது மனைவி 4 மாத கர்ப்பம் இல்லை 6 மாதம் என்று ரிப்போட்டை காட்டியுள்ளார்.

கணவரின் அருகில் அமர்ந்து கொண்டிருந்த அவரது மனைவியின் முகம் மொத்தமாக மாறுகிறது. உடனே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்த நிலையில், கணவனை அழைத்த மனைவி நாம் இருவரும் தனியாக உள்ளே சென்று பேசுவோம் என அழைக்கிறார்.

உடனே அந்த இளைஞரின் உதவியாளர் ஒருவர் எழுந்து அவரிடம் இருந்த லேப்டாப்பில் காணொளி ஒன்றினை காண்பித்த போது, அதனை அவதானித்த உறவினர்கள் ஆடிப் போயுள்ளனர்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் அந்த பெண், டவல் மட்டுமே அணிந்துள்ள நிலையில் வேறொரு ஆணை காட்டுப்பிடிக்கும் காட்சி அதில் பதிவாகி இருந்தது.

அந்த காணொளியில் இருந்த ஆணும் அந்த கூட்டத்தில் இருக்க ஒட்டுமொத்த உறவினர்களும் அவரை பார்த்தனர்.

உடனே பெண்ணின் கணவர், இந்த வளைகாப்பு நிகழ்ச்சி என்னுடையது அல்ல, இவர்கள் இருவர் உடையது எனக் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல கணவரின் பின்னே சென்றுள்ளார் அப்பெண்.

பின்பு உறவினர்கள் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த ஆணை ச ர மா ரியாக தா க்கியு ள்ளனர்.