வயதுக்கு மீறிய வளர்ச்சி உனக்கு.! கேப்ரில்லாவின் செம ஹாட் புகை படங்களை-வைரலாக்கும்-ரசிகர்கள்.!

Cinema News

தமிழ் சினிமாவில் குழந்தையாக அறிமுகமாகி  பிறகு ஹீரோயினியாகியவர்கள் பலர் இருக்கிறார்கள் நடிகை மீனா உட்பட நிறைய பேர் இருந்தாழும் நிலத்து நிற்பவர்கள் சிலர் மட்டுமே அந்த வரிசையில் குழந்தை நட்சத்திரமாக தனுஷின் 3 என்ற படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரில்லா சார்ல்டன் .

அதன் பின் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கலக்கினார் அதன் பான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கிறார் .

ஆனால் தற்போதுஅவருக்கு 20வயது ஆகிறது அவரின் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றி வந்தார் தற்போது இவரை மக்கள் அதிகம் பார்த்துக்கொண்டிருப்பதால் அந்த புகைப்படங்கள் எல்லாம் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்த வயதில் உனக்கு இது தேவையா? உனக்கு வயதிற்கு மீறிய வளர்ச்சி அதனால் இது போன்ற புகைப்படங்களை பதிவேற்றாதே என்று பலர் சொல்லி வருகிறார்கள்.

ஆனால் அவர் கேட்காமல் தொடர்ந்து தன் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வந்தார்.சிலர் தாறு மாறாக திட்டி கூட வந்தார்கள்.

அந்த புகை[படங்கள் தான் இப்போது வைரலாகி வருகிறார்கள்இவர் பிக் பாஸ் சீசன் முடிந்து வெளியே வந்தால் சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளுக்கும் போட்டியாக இருப்பார் என்றும் சொல்லி வருகிறார்கள்.