வயசு 56..! ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் ராதிகா செய்த செயலை பாருங்க..! வைரல் வீடியோ உள்ளே!

Cinema News

திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் நடிகை ராதிகா 56 வயதாகும் ராதிகா சன் டீவீயில் நடித்துக்கொண்டிருந்த சீரியல் சரிவை சந்தித்த நிலையில், மிக விரைவில் அந்த சீரியலை ராடான் டிவி முடித்துக் கொண்டது. சன் டிவி ரேட்டிங்கில் இல்லை என்றதும், சந்திரகுமாரி சீரியலின் நேரத்தை அதளபாதாளமான அடி என்று சொல்லக் கூடிய மாலை 6:30 மணி நேரத்தை சன் டிவி ஒதுக்கித் தந்தது.

இதைதொடந்து சன் டிவிக்கும் சீரியல்களுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பிற்கு முன்னதாக ராதிகா செய்த செயல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.