வயசு ஆனாலும் ஆளும் ஸ்டையுலும் இன்னும் அப்படியே இருக்கு! அங்கங்கள் தெரியும் படி போட்டோக்கு போஸ் கொடுத்த சிம்ரன்!

Uncategorized

சிம்ரன் என்றதும் நமக்கு ஞாபகம் வருவது இடுப்பு தானங்க. அப்படி இடுப்பழகி சிம்பரனின் சமீபத்தில் எடுத்த போட்டோ ஹூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த இணைய வாசிகள் பல கமெண்டுகளை தெறிக்கவிடுகிறார்கள்.

90ஸ்-களில் அனைவரின் கனவு கன்னி என்றால் அது சிம்ரன் தான். அவர் நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் அவருக்கு நிகர் அவர் தான்.  பல முன்னணி ஹீரோயின் இருந்தாலும் இயக்குனர்கள் முதலில் சிம்ரனிடம் தான் கால் ஷீட் கேட்பார்கள்.  அந்த அளவிற்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சிம்ரன் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமார். பின்னர் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். பின்னர் திருமணம் ஆனாதும் பல ஆண்டுகள் சினிமா துறைக்கு இடைவேளி விட்டு மீண்டு தற்போது சினிமா துறையில் கலக்கி வருகிறார். சில நேரங்களில் போட்டோ ஹூட் நடித்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் எடுத்த போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்!

uma