வயசானாலும் ஸ்டைலும் அழகும் அப்படியே இருக்கும் காதலர் தினம் பட நடிகை! வைரலாகும் புகைப்படம் இதோ!

Cinema News

தமிழ் சினிமாவில் காதலும் கவிதையும் ஒன்றா இருந்தா படம் என்றால் அது காதலர் தினம் படம் தான். 90ஸ் கிட்ஸ்களின் மறக்கமுடியாத படமாக இருந்தது காதலர் தினம் படமும் அதில் வரும் ஹீரோயினும் தான் அந்த  அளவிற்கு அந்த படம் மெகா ஹிட் அடித்தது.

கதிர் இயக்கத்தில் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே நடிப்பில் 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படம் ஏ ஆர் ரகுமான் இசை தான் பெரிய முக்கியத்துவம் கொடுத்தது. சோனாலி அவர்கள் 2002ல் பிரபல பாலிவுட் இயக்குநர் Goldie Behl என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சோனாலிக்கு தற்போது 45 வயதாகிறது. ஆனால் பார்பதற்கு இன்னும் காதலர் தினத்தில் பார்த்த ரோஜா மாதரி ப்ர்ஷாக இருகிறார். இதோ அவரது சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்!

 

 

 

uma