வடிவேல் பாலாஜியின் உ டல் பிரச் சி னை மறை த் த பிரபல மருத்துவமனை… !உயிர் பிரி யும் தருவாயில் வெளிவந்த உண்மை!!வீடியோ உள்ளே !!

Cinema News

நடிகர் வடிவேல் பாலாஜியின் மர ண த் திற்கு தனியார் மருத்துவமனையின் அலட் சியமே காரணம் என்று அவரது உறவினர்கள் குற் ற ம் சாட்டியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் கேட்ட பணத்தை கொடுத்தோம் ஆனால் நோ ய்க் கு சரியான சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டனர் என்றும் பு கார் தெரிவித்துள்ளனர்.

உ ட ல் நல க் குறை வினால் மருத்துவமனையில் சிகி ச்சை பெற்று வந்த நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று மர ண மடை ந்தார். அவரது மர ணம் சின்னத்திரை கலைஞர்களை மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் சோ கத் தில் ஆழ்த் தியுள்ளது. சிகி ச்சை செய்ய பணமில்லாமல் அவர் மர ணமடை ந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் வடிவேல் பாலாஜியின் மர ணத் திற்கு காரணம் தனியார் மருத்துவமனைதான் என்ற குற் றச் சாட்டு எழுந்துள்ளது.

சின்னத்திரையில் அறிமுகமாகி சினிமாவில் வலம் வந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி, சேத்துப்பட்டு எம்.எஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மார டை ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகி ச்சை க்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டு நாட்கள் இருந்து விட்டு மேல் சிகி ச்சை க்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு 10 முதல் 12 தினங்கள் சிகிச்சை பெற்ற நிலையில் உ ட ல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து அதி ர்ச் சி அடைந்த அவரது உறவினர்கள் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகி ச்சை க்காக அனுமதித்தனர்.

தீவிர சிகி ச்சை பிரிவில் சிகி ச்சை பெற்று வந்த நடிகர் வடிவேல் பாலாஜி வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயி ரிழந் தார். அவரது மர ண ம் பல நடிகர்களை அதிர் ச்சி யடைய வைத்துள்ளது.

அவருடன் பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ள டிவி தொகுப்பாளர் ஆதவன் தனது சோ கத் தை பதிவு செய்துள்ளார். யாரிடமும் முகம் சுளிக்காமல், சிரிக்க வைப்பதை மட்டுமே தன்னுடைய கடமையாக வைத்திருந்தவர் வடிவேல் பாலாஜி. கடந்த பல நாட்களாக தொடர்ச்சியாக என்ன நடக்கிறது என்பதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். என்ன பண்ணலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம்.

இந்த மாதிரியான நேரத்தில் சில மருத்துவமனைகளில் கொரோனா நோயா ளிக ளுக்கு மட்டும்தான் இன்சூரன்ஸ் கொடுப்போம் . மற்ற நோ யாளி களுக்குப் பண்ணமாட்டோம் என்றார்கள். ஒரு நல்ல மருத்துவமனையில் கூட எங்களால் அவரைச் சேர்க்க முடியவில்லை. அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வருத் த மாக இருந்தது. ஒரு சில பிர ச்சி னைகள் அவருக்கு இருந்தும் அதைச் சொல்லாமலே அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். அதற்குப் பணம் கட்ட முடியவில்லை என்பதுதான் காரணம்.

முடிந்த அளவுக்குப் பணம் புரட்டிக் கொடுத்தோம். மீதிப் பணம் கட்ட முடியவில்லை என்பதால் அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள். அதை எங்களிடம் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் ஆதவன். அரசு மருத்துவமனையில் கண்டுபிடித்து, 3 நாளுக்கு முன்பே இப்படி இருந்துள்ளதே என்று கேட்டார்கள். சிகி ச்சை செய்திருக்கலாம். ஆனால், இந்த வரு த் தம் எனது வாழ்நாள் முழுக்க இருக்கும். இப்படியொரு நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. எங்களால் இன்னும் அதிலிருந்து மீள முடியவில்லை என்றும் தனது ஆத ங் கத்தை பதிவு செய்துள்ளார் ஆதவன்.

வடிவேல் பாலாஜியின் உ ட ல் அஞ் சலி க்காக, சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உ ட லு க்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் கண் ணீர் மல்க அஞ் சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகலில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

அரசு மருத்துவமனையில் சி கி ச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பணப்பற்றாக்குறை காரணமாகவே அரசு மருத்துவமனையில் சி கி ச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வே கமாக பகிரப்பட்டது.

இதனை வடிவேல் பாலாஜியின் உறவினர்கள் மறுத்துள்ளனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையின் அலட் சியமான சிகி ச் சையாலேயே அவர் உ யி ரிழ ந்ததாகவும் பணம் இல்லாததால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொ ய் யான தகவல் பரவி வருகிறது என்றும் தெரிவித்தனர்.

உ ட ல் ந லம் சரியில்லாமல் போன நாள் தொடங்கி வடிவேல் பாலாஜியின் சிகிச்சைக்காக ரூ.18 முதல் 20 லட்சம் வரை செலவு செய்தும் கா ப் பாற்ற முடியவில்லை என வே த னை தெரிவித்த உறவினர்கள் பணத்தை பறி க் க தனியார் மருத்துவமனை முயற்சி மேற்கொண்டதாலேயே இறுதியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.