வடிவேலையும் மிஞ்சிய நடிப்பு..! பல பேர் ரசித்த குசும்பான வீடியோ காட்சி !! இதோ இறுதிவரை பாருங்கள் மக்களே !

Viral Videos

ஓய்வு நேரத்தில் செய்வது பொழுதுபோக்கு ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உள்ளது.

சிலருக்கு நடனம், சிலருக்கு வாத்தியங்கள், சிலர் தொலைக்காட்சி பார்ப்பார்கள், சிலர் கணினியில் விளையாடுவார்கள், புத்தகங்கள் படிப்பார்கள்.

இவ்வாறு பல பொழுது போக்குகள் உள்ளன. இயந்திரமயமான இவ்வுலகத்தில் படிப்பதும், வேலை செய்வது மட்டும் வாழ்க்கை அல்ல.

ஒய்வுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி பிடித்த பொழுது போக்கில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்வது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும்.

இளைஞர்கள் சிலர் பொழுதுபோக்கிற்காக செய்த காணொளி ஒன்று சமூகவலைத்தளவாசிகளை சிரிக்க வைத்துள்ளது. நீங்களும் இதை பார்த்து சிரித்து 10 நிமிடம் மனச ரிலாக்ஸ் பண்ணுங்கள்.