வடிவேலு பாலாஜியை பெரிய அளவில் கௌரவிக்கும் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் – கொண்டாடும் ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள்!!

Cinema News

மண்ணை விட்டு மறைந்தாலும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கும்  காமேடி கலைஞர் வடிவேல் பாலாஜை  கௌரவிக்கும் நம்ம விஜய் தொலைக்காட்சி நிறுவனம் . இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

உடல் நல குறைவினால் உயிரிழந்தவர் வடிவேலு பாலாஜி. இவரின் உயிரிழப்பு மிகப்பெரிய இழப்பை சந்தித்து சினிமா துறை மற்றும் சின்னத்திரை.இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

இதனால் விஜய் டிவி மூலம் பிரபலம் அடைந்த சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி வடிவேல் பாலஜிக்கு உதவி கரம் நீட்டி உள்ளார்கள். படிப்பு செலவை ஏற்கிறார் என்று கூறியிருந்தார் சிவகார்த்திகேயன். விஜய் சேதுபதி நேரில் சென்று பண உதவிகள் எல்லாம் செய்தார்.

இந்நிலையில், விஜய் டிவி மூலம் பிரபலம் அடைந்த  வடிவேலு பாலாஜியை கௌரவிக்கும் வகையில் தொலைக்காட்சி ஒரு விஷயம் செய்துள்ளனர். அது என்னவென்றால் நடந்துவரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு கொடுக்க வடிவேலு பாலாஜியின் முகம் பதிக்கப்பட்ட Trophy யை தயார் செய்துள்ளனர்.

இந்த செய்தியினால் அவரது ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் சக கலைஞர்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.

 

 

இதோ அந்த Trophy புகைப்படம்,

uma