“லேப்டாப் Bottom-ஐ விட நீங்க மிக சூடா இருக்கீங்க..” – பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம் – ஏக்கத்தில் ரசிகர்கள்..!

Cinema News
தமிழ் ரசிகர்களால் மனதுக்குள் கோயில் கட்டி கும்பிடும் நடிகை பூனம் பாஜ்வா இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மனதை கந்தல் கந்தலாக்கியுள்ளது.
ஏற்கனவே இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கும் நிலையில், மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் மாறி மாறி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த சூடான அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படத்தின் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.
பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள்மனதில்  குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் லைக்குகள்தான் ஜாஸ்தி.
இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை கா யபோடுவதில்லை.
இந்நிலையில் சமீபத்தில் இவர் பிகினியுடன் தன்னுடைய அ ங்கங்கள் எல்லாம் எடுப்பாக தெரியும் படி டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்குமத்தியில்  மிகவும் ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டார்.