லேட்டஸ்ட் லூக்குடன்! ஹாலிவுட் நடிகர் போல மாறிய யோகி பாபு! இதோ புகைப்படங்கள்!

Cinema News

நாயந்தாரா உடன் டூயட் பாடிய பின்னர் ரொம்ப பிஸியா இருக்கும் காமெடி நடிகர் யோகி பாபுவின்  லேட்டஸ்ட் லூக் வெளியாகி உள்ளது அதில் அவர் ஹாலிவுட் நடிகர் போல மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம்  யோகி பாபு. பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவரை காண முடிகிறது.  காமெடி மட்டுமின்றி அவர்  ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

கொரோனா காலத்தில் தான் யோகி பாபுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது.  கொரோனா காலத்தை தனது மனைவி உடன் நேரங்களை செலவழித்தார். பின்னர் படங்களை நடிக்க ஆரம்பித்தார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மஹத் மற்றும் சாக்ஸி அகர்வால் நடிக்கும் கெட்டவனு பேர் எடுத்தா நல்லவன் என்ற படத்தில் இணைந்துள்ளார்.

ஹாலிவுட் படமான பைரேட்ஸ் ஆஃபி தி கரீபியன்  படத்தில் வரும் கதாப்பத்திரமான  ஜாக் ஸ்பரோ தோற்றம் போல யோகி பாபு மாறியுள்ளார். இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.

 

uma