லேசான உடையில் ரசிகர்களை உசுப்பிவிட்ட சீரியல் நடிகை.!மயங்கிப்போன ரசிகர்கள். என்ன செய்தார்கள் தெரியுமா??

Cinema News

தமிழ் சினிமாவில் நாம் இது வரை பல நடிகைகளை பார்த்துள்ளோம். இந்நிலையில் தமிழ் சினிமாவில் ‘வள்ளி’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரியா ராமன். மேலும் இவர், சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு, ‘வள்ளி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர்.
மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.

பின்னர் நீண்ட வருடங்களுக்கு பின், சூரிய வம்சம் படத்தில் நடித்தார். இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின் வரிசையாக பல படங்களில் நடிக்க கமிட் ஆனார். திருமணத்திற்கு பின் திரைத்துறையில் இருந்து விலகினார் பிரியா ராமன்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் வி வா கர த்து பெற்றார்.

 

மேலும் சமீப காலமாக சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் பிரியா ராமனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிகைகளுக்கு இணையாகலேசான உடையில் செமகவர்ச்சி பபுகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுரசிகர்களை உசுப்பி வருகிறார். ரசிகர்களும் அவரின் புகைப்படங்களை பார்த்து மயங்கி வைரலாகி வருகிறார்கள் அவர் வெளியிட்டுள்ள சில ஹாட்  புகைப்படங்கள் இதோ.!