லாஸ்லியா காதல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் கவின்! விரைவில் திருமணம்! பெண் இவர்தானா?

Cinema News

சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமான கவினுக்கும் பிக்பாஸ் லாஸ்லியா மீது காதல் என்ற சர்ச்சையை எல்லாம் தாண்டி தற்போது கவினுக்கு திருமணம் நடைபெற போகிறது என்ற தகவல் உலா வருகிறது. அதன் உண்மை தன்மை என்ன என்பதை பார்க்கலாம்.

பிக்பாஸ் 3வது சீசனில் ஜோடி புறாக்கள் போன்று சுற்றி திரிந்த கவன் லாஸ்லியா ஜோடிகள் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு அவர்களுக்கு எதும் இல்லை போன்று தான் நடந்து கொள்கிறார்கள். இந்நிலையில், லாஸ்லியாவின் தந்தை மறைவு போன்ற சோகங்கள் நடந்துள்ள நிலையில், தற்போது கவினுக்கு திருமணம் ஆக போகிறது.

 

கவினுக்கு காதல் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக தெரிவித்த நிலையில். அந்த காதலி யார் என்ற கேள்விக்கு  அவர் ஸ்டைலிஸ்டை காதலிப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் அவரது திருமணம் குறித்து வரும் செய்தி உண்மையா என்பது தெரியவில்லை. அந்த பெண்ணை பற்றிய தகவல்களும் தெரியவில்லை.

 

 

uma